தோட்டத்து மேசையில் பறவைகள்- இன்றைய ஐரோப்பிய புதிய எழுத்து – டிஸ்கவரி புக் பேலஸ்

விலை ரூ180

நூல் பெற 98407 38224 வாட்ஸ் அப்பில் முகவரி அனுப்புங்கள்.

இந்திரன் நேரில் சந்தித்துப் பழகிய 10 ஐரோப்பிய எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களின் படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் இந்நூலில் உள்ளன. ஐரோப்பிய இலக்கிய உலகில் இன்று என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.