எதிரிகள்

என் இதயம் கவர்ந்த எதிரிகளே
உயிர் நண்பர்களே ளநசிப்பது ளபோலளவ
உங்களே நோன் ளநசிக்கிளேன்.
ளககுலுக்குகிேீர்கள்; மோர்ளபோடு அளைக்கிேீர்கள்.
கோட்டிக் ககோடுக்கும் முத்தத்ளத
என் கன்னத்தில் விளதக்கிேீர்கள்.
பதிலுக்கு நோன் என் கன்னத்ளத உரச ளநர்ளகயில்
உங்கள் முகம் ஏளனோ
கழுளதப் புலியின் முகமோக மோேி விடுகிேது.
கபோய் மைக்கும் வோர்த்ளதகேின் மலர்ச்கசண்ளை
ஜிகினோத்தோள்கேில் சுற்ேி
பைிந்து நின்று பரிசேிக்கிேீர்கள்.
இருட்டில் துடிக்கும் என் இருதயம்
நிழலிளலளய பழுக்கும் ஒரு பழத்ளதப்ளபோல
உங்களே மன்னித்து மன்னித்துச் சிவந்து விடுகிேது.
நோன் பகல் என்று கசோல்வளத
நீங்கள் இரவு என்று அேிவிக்கிேீர்கள்.
இரவின் ரகசியங்களேயும் பகலின் கவேிச்சங்களேயும்
தங்கத்துைன் கசம்பு கலப்பதுளபோல் உருக்கி வோர்த்து
ஒரு ளமோதிரம் கசய்து அைிந்து ககோள்கிளேன்.
எரியும் சுைருக்குப் பக்கத்திளலளய கோத்திருக்கும்
இருட்ளைப் ளபோல என்ளன அளைப்பதற்கோகக்
கோத்திருக்கும்.
என் அன்புக்குப் போத்திரமோன எதிரிகளே
உங்கள் உேிகேின் தளல மீது விழும்
பலமோன சுத்தியல்கேின் தோக்குதலில்
கரடுமுரைோன போளேயிலிருந்து என்ளன
ஒரு அதிரூபச் சிற்பமோகச் கசதுக்கி எடுக்கிேீர்கள்.
இரகவல்லோம் கண்விழித்து எனக்ககதிரோன திட்ைங்களே
நீங்கள் தீட்டிக் ககோண்டிருக்ளகயில்
நோன் நிம்மதியோகத் தூங்கி விடுகிளேன்.
உண்ளமயில் நோன் அஞ்சுகிளேன்
ஒருநோள் கோளலயில் படுக்ளகயிலிருந்து விழிக்ளகயில்
என்ளனப் ளபோலளவ கமோழுக்கட்ளையோன மூக்கு
உங்களுக்கு வந்து விடுளமோ என்று..
அழிக்கும் முயற்சியில் என்ளன வேர்த்துவிடும் நீங்கள்
உண்ளமயில் என் எதிரிகேோ? என் நண்பர்கேோ?
— 2 , கசப்ைம்பர் 2020