எனது கடவுள்

எனது கடவுள் இன்று ந ோய்வோய்ப் பட்டு
படுத்த படுக்ககயோகி விட்டோர்.
என்கைக்குச் செத்துப் நபோவோந ோ
என்று பயமோயிருக்கிைது.
என் கடவுளுக்கும் எனக்கும் ஒந வயதுதோன்
ஆனோல் அவர் ஏநனோ மிகவும் பழுதகடந்து விட்டோர்.
அணு ஆயுதப் நபோரில்
கோயமுற்று த்தம் ெிந்திய கடவுகைக் கோப்போற்ை
மருத்துவர்கள் இ வும் பகலும் நபோ ோடுகிைோர்கள்.
செயற்கக சுவோெத்தில் மூச்சுவிடத் தவிக்கும் அவர்
வோர்த்கதகைோல் ச ோலிக்கும் பதக்கங்கள் குத்தப்பட்ட
ோணுவச் ெீருகடகயக்
கழட்ட மோட்நடன் என்று பிடிவோதம் பிடிக்கிைோர்.
கடவுள் எனக்கு எழுதிக் சகோடுத்த
செோத்துப் பத்தி த்தின் கீநழ
ககசயழுத்திடப்படவில்கல என்பகத
ந ற்றுதோன் போர்த்நதன்.
கருகைக் சகோகல செய்யலோசமன்ைோநலோ
அவர் இதுவக என்கன வைர்த்த போெம் தடுக்கிைது.
எனது கெிய போவச் செயல்கள் அகனத்திலும்
துகையோய் இருந்து கதரியம் சகோடுத்த கடவுகை
ோன் எப்படிச் ெோக அனுமதிக்க முடியும்?
அ ீதிகள் என்கனச் சூழும்நபோசதல்லோம்
கடவுள் போர்த்துக் சகோள்வோர் என்ை ம்பிக்ககயில்
ிம்மதியோய் வோழ்ந்த ோன்
கடவுள் இல்லோத இந்த இருண்ட உலகத்தில்
இனி எப்படி வோழ்நவன்? — 31 ஆகஸ்டு 2020