கவிதைக் காரோட்டி

என் கவிதை எனும் காரில்ைான்
நான் வசிக்கிறேன்.
எனக்குச் சசாந்ைமாக ஒரு வ ீடில்தை.
கார்ைான் எனக்கு வ ீடு.
காடுகள், கழனிகள், கிராமங்கள் , நகரங்கள்
ைண்ண ீர் கண்ட இடங்களில் நிறுத்ைி
என் காதர கழுவத் சைாடங்கி விடுகிறேன்.
என் கவிதைக்கார்
வானத்தையும், சூரியதனயும், றமகங்கதளயும்
கண்ணாடிறபால் பிரைிபைிக்க றவண்டும் என்று
அடிக்கடி கழுவிச் சுத்ைம் சசய்து
சமழுகு ைடவி பளபளப்பாக்குகிறேன்..
சவதுசவதுப்பான என் ரத்ைத்தை எஞ்சினில்
எண்சணயாக ஊற்றுகிறேன்.
என் காரின் இையமான எஞ்சின் அைிகச் சூடாகிவிடாமல்
அடிக்கடி குளிர தவக்கிறேன்.
பழுைதடந்ை பதழய எஞ்சிதன மாற்ேி
நவ ீன எஞ்சிதனப் சபாருத்துகிறேன்.
கவிதைக் காரில் வசிப்பைால்
எனக்கு நிதையான றவதை கிதடப்பைில்தை.
காருக்குள் இடப்பற்ோக்குதேயால்
ஆடம்பர அைங்காரப் சபாருட்கதள எல்ைாம்
நான் தூக்கி எேிந்து விட்றடன்.
நான் ஒரு கவிதை நாறடாடி என்பைால்
நிதேய மக்கதளச் சந்ைிக்கிறேன்.
அவர்கள் எனக்கு றவதை சகாடுக்கிோர்கள்.
வாழ்க்தக கடினமாகத்ைான் இருக்கிேது
ஆனால் நிதேய சாகசங்கறளாடு.
— 15 சசப்டம்பர் 2020