காலம்

மணல் கடிகாரமம
எல்லா மணலும் சரிந்த பிறகு
உன்னை மீண்டும் தனல கீழாய்த் திருப்பி னைக்க யார்
ைருைார்?
காலமம
நான் குளித்த நதிகள் என்னைக் கடந்து
மமல்ல நகர்ந்து மபாய்க் மகாண்மட இருக்கின்றை.
கடலில் கலந்த கங்னக
மறந்து மபாை தன் மபயனர நினைவுகூர முயன்று
மீண்டும் மீண்டும் மதாற்கிறது.
என் சிைந்த இதயத்னதப் பழுக்க னைத்த
குளிர் காற்று என்னைக் கடந்து மபாய்
இப்மபாது தூரத்து மரத்தின் இனலகனள அனசப்பனத
நான் ஏக்கத்மதாடு பார்க்கிமறன்.
நான் எழுத்துக் கூட்டிப் படித்த முதல் புத்தகம்
கட்டியனணத்து மகாடுத்த முதல் முத்தம்
எதிர்பாராமல் என் முதுகில் பாய்ந்த முதல் கத்தி
என் ரத்தத்னதப் பார்த்து குதூகலித்த முதல் நண்பன்
உன் னகயில் நான் ஒப்பனடத்த எல்லாைற்னறயும்
காலமம நீ என்ை மசய்யப் மபாகிறாய்?
தூக்கம் கனலத்த தூரத்து ரயிலின் கூைல்
இப்மபாது மதய்ந்து மனறந்து
இருட்டில் மதானலந்து மபாைது.
காலமம
கடல் நடுமை ஆளரைமற்ற அருந்த நீரற்ற தீைில்
என்னைக் மகாண்டு மபாய் ஏன் குடி னைக்கிறாய்?
— 20, ஆகஸ்டு 2020