குரல்

யார் காதிலும் விழாமல் ரகசியமாய்
எனக்கு மட்டுமம மகட்கிறது
எனக்குள் ஒரு குரல்.
என் குழந்ததக்குப் பெயர் தவப்ெதுமொல
இனிதமயான ஒரு பெயதரத் மதர்ந்பதடுத்து
அதற்குச் சூட்டி உதரயாடத் பதாடங்குகிமறன்.
காலியான ஒரு ெிரம்மாண்ட மாளிதகமொல்
துடிக்கும் என் இதயத்தின் நான்கு உள்ளதறகளிலும்
குரல் எதிபராலித்துக் பகாண்மட இருக்கிறது.
நாற்சந்தியின் சிக்னல் விளக்குகள் மெசுவதுமொல
மொ அல்லது மொகாமத என்று எனக்குத்
பதாடர்ந்து கட்டதள இடுகிறது.
தூங்கிவிட்டால் எனது கனவுகளின் கதடமகாடி
பதருவுக்கும்
என்தனத் மதடி வந்து மெசுகிறது.
எனது எல்லா ரகசியங்கதளயும் அறிந்த அதன்
பதால்தல தாங்க முடியாமல் அததன உயிமராடு
புததக்கிமறன்.
மறுநாமள சிரித்துக் பகாண்டு எழுந்து வருகிறது
இன்னும் கவர்ச்சியான புதிய குரமலாடு.
நீரில் மூழ்கிய ெனிக்கட்டிதயப் மொல்
உடல் மதறத்துத் ததலதய மட்டும் பவளிமய காட்டி
மனக் கடலில்.பமல்ல நகர்ந்து
எனக்கான எல்ல திட்டங்கதளயும் வகுத்துக் பகாடுக்கிறது.
உடமன மொய்ச் பசயல்ெடுத்து என்று
என் கழுத்ததப் ெிடித்துத் தள்ளுகிறது.
உள்மள இருக்கும் குரதல
பவளிமய இருப்ெவர்கமளாடு மசர்ந்து பகாண்டு
நான் ெயங்கரமாகத் மதாற்கடிக்கிமறன்.
என் பசாந்த வ ீட்டின் நிஜமான எஜமானன் யார்?
நானா? எனக்குள் மகட்கும் குரலா?
நான் மகாெப்ெட்டாலும்
குரல் என்னிடம் மகாெித்துக் பகாண்டமதயில்தல.
எப்மொதும் என்தன மன்னிக்கத் தயாராயிருக்கும்
அம்மாதவப் மொல் நடந்து பகாள்கிறது.
நான் எனது உள்குரதலக் கட்டி அதைக்கிமறன்.
அதன் நிழலும்கூட எனது உயிர் நண்ெனாகிறது.
எனக்குள் ஒரு தீெம் ஏற்றி தவக்கப்ெடுகிறது.
மன சமாதானத்தின் தீெச்சுடர்
காற்றில் நடுங்காமல் நின்று எரிகிறது
–18 ஆகஸ்ட்டு 2020