சாவுக்கு ஒத்திகை

பிணமாக நடிப்பவர்கள்
தினந்ததாறும் தகாடம்பாக்கம் மார்க்ககட்டில்
காய்கறி வாங்கிக் ககாண்டிருப்பததப் பார்க்கிதறன்.
முகத்தில் ஈ கமாய்த்ததபாது கூட
பிணமாக நடித்துப் தபர் வாங்கிய நடிகதைப்
பிகைஞ்சு கமாழி வகுப்பில் சந்தித்ததன்.
வாய்க்கரிசி தபாடும் காட்சியில் நடித்த பாட்டி
அரிசி வாங்கிக் ககாண்டிருப்பததப் பார்த்ததபாது
ஏதனா துணுக்குற்தறன்.
தாங்கள் பிணமாக நடித்த காட்சிகளின் புதகப்படங்கதள
அவர்கள் வாட்ஸ் அப்பில் பகிர்ந்து
விருப்பக் குறிகதள குவித்துக் ககாண்டிருந்தனர்.
சாவுதான் வாழ்வின் இறுதி லட்சியம் என்றாலும்
பிணமாக நடிப்பவர்களுக்குத் கதரியும்
அடிக்கடி சாவததப்தபால் நடிப்பது
மைணத்ததப் பகடி கசய்வது என்று.
. — 13 கசப்டம்பர் 2020