சிந்திக்கும் பன்றி

உனக்குள் க ொஞ்சம் பன்றி
எனக்குள் க ொஞ்சம் மனிதன்.
உனக்கு நொன் ஒரு சுவையொன பன்றிக் றி ட்கெட்.
எனக்கு நீ ஒரு தைிட்டுப் புண்ணொக்கு.
தட்டு நிவறய பிரபஞ்ச ர சியங் வை வைத்து
நீயும் நொனும் ஒன்றொ வை ப ிர்ந்து க ொள் ிவறொம்.
ஒன்வற ஒன்று வ்ைிக் க ொண்டு நீளும்
ஒவர மரபியல் சங் ிெியின் இருவைறு ண்ணி ள் நொம்.
ஆனொலும் எனது ைிவரத்த ொதும் , தட்டு மு மும்,
ஆயுத எழுத்வதப்வபொல் மூக்குத் துைொரமும் ைொயும்
வசறு பூசிய னத்த உடம்பும் பொர்த்து நீ சிரிக் ிறொய்.
உன்னொல் உட்க ொள்ை முடியொத
சமயெவறக் ழிவு வை நொன் சொப்பிட்டு
புவ யூட்டிய பன்றி ைிெொ வபக் ன் ைொ உருமொற்றி
உனது தட்டில் பரிமொறு ிவறன்.
எனது ழிவு ைொல் உனது ையவெ உரமூட்டி ைிட்டு
ிவடக்கும் க ொஞ்ச வநரத்தில் புணர்ந்து
ஒவர வநரத்தில் பன்னிரண்டு குட்டி ள் ஈணும்
என்வனப் பொர்த்து நீ பரி சிக் ிறொய்.
எவ்ைைவு சொப்பிட்டொலும் அடங் ொத
உனது அவ ொர பசி கதரியுகமன்பதொல்
ஒவ்கைொரு முவறயும் பன்னிரண்டு குட்டி வை
ஈணு ிவறன்
கசொன்னொல் புரிந்து க ொள்
நம் இருைர் தரப்பு நியொயங் ளும்
வைறு வைறொனவை.
உனக்கு எல்ெொவம அதிசயம்.
எனக்கு எதுவுவம அதிசயம் இல்வெ.
புத்த த்வதக் ண்டுபிடித்த நீ
ற்பவனவயத் கதொவெத்து ைிட்டு நிற்பவதப் பொர்த்து
நொன் உன்வமல் இரக் ப்படத்தொன் கசய் ிவறன்.
என்ன கசய்ைது
பெ வ ொடி ஆண்டு ளுக்கு முன் நொமிருைரும்
ஒவர மூதொவதயவரக் க ொண்டிருந்வதொம்
என்பவத நிவனத்துப் பொர்த்து மன்னித்து ைிடு ிவறன்.-

  • 17 கசப்டம்பர் 2020