ஜெல்லி மீன

வெளிச்சம் பூத்த தண்ண ீர் உடம்புடன்
ஒரு பிளாஸ்டிக் பப பபால
கடபலாரத்தில் ஒருவெல்லி மீன்.
கடலில் பூத்த நீல பராொபெ ெருக.
நீ எனது இன்பைய ெிருந்தாளி.
உனது முன்னிபலயில்
எனது உயிரில்
பலபகாடி ஆண்டுகள் ொழ்ந்த உனது முன்பனார்களின்
பரிசுத்த வெளிச்சங்கள்.
இளபமயிலிருந்து முதுபமக்கும்
முதுபமயிலிருந்து இளபமக்கும்
மாைி மாைி மரணத்துடன் கண்ணாமூச்சி ெிபளயாடும்
ரகசியத்பத உனக்குக் கற்றுக் வகாடுத்தது யார்?
மரணத்தின் மர்மத்பத அைியும் சாெி
உன்னிடமிருந்தால் எனக்கு அபதத் தருொயா?
மூபளபயா ரத்தபமா இதயபமா இல்லாமபலபய
உணர்வகாம்புகளால் நீச்சல் நடனமாடி
ஆழ்கடலில் ஒரு மகத்தான நட்சத்திரப் பால் ெ ீதிபய
நீங்கள் உருொக்குகிைீர்கள்
காலமும் வெளியும் காரணமின்ைி பிைந்து வதாபலத்த
இந்த பிரபஞ்சத்தில்
எந்த அபத்தத்பத நிரூபிப்பதற்காக
நாம் இங்பக ெந்து பசர்ந்பதாம்?
ஆணிலிருந்து வபண்ணாகவும்
வபண்ணிலிருந்து ஆணாகவும் ஆழ்கடலில் மாைி
ஒரு வசப்பிடுெித்பதக்காரன் பபால் பிைப்பின் மாயம்
காட்டும் நீ
எங்களின் பாலரசியல் பற்ைி என்ன வசால்லப் பபாகிைாய்?
புதுபெக் கடபலார பாபையில் அமர்ந்து
வகாஞ்சம் பபசுெதற்குள் பபரபல ஒன்று சீைிப் பாய்ந்து
வெல்லி மீபனக் கெர்ந்து வசன்ைது.
— 23 ஆகஸ்டு 2020