பெயரற்றவன்

சீட்டுக் குலுக்கிப் ப ோட்டு பேர்ந்தேடுத்து
அப் ோ அம்மோ சூட்டிய த யரில் நோனில்லை.
குழந்லேயோய் இருந்ே என்லனக்
கூப் ிடும்ப ோதேல்ைோம்
ேன் ேலை தூக்கிப் ோர்த்ே
தசல்ைப் ிரோணியின் த யரில்
எல்பைோரும் என்லன அலழக்கிறோர்கள்.
தசோந்ேப் த யரில் ோேி
புலனத யருக்கு ேோனம்.
அலுவைகத்ேில் என் த யர் தவறும் எழுத்து.
என் கனவுகளில் யோர் யோபரோ
எந்தேந்ேப் த யர்களிபைோ என்லன அலழக்கிறோர்கள்.
இந்ேப் த யர்களில் எந்ேப் த யர் நோன்?
என் மலனவி மட்டுபம இலேக் தகோஞ்சம்
புரிந்து தகோண்டேோய்த் தேரிகிறது.
”ஏங்க” என்றலழத்து
என் அத்ேலனப் த யலரயும் தேோலைக்கிறோள்.
என் த யர்கள் தசோல்லும் அர்த்ேங்களில் நோனில்லை.
நோன் நோனோக இருக்க முயன்றேில்
கைகக்கோரன் எனும் த யபர மிஞ்சியது.
தசத்ே ிறகு கிலடக்கும் ிணம் எனும் த யரும்
எரித்து குளித்ேவுடன் நேியில் கலரகிறது.
இப்ப ோது தசோல்லுங்கள் நண் ர்கபள
நோன் யோர்? — 29 ஆகஸ்டு 2020