மும்பை புறாக்கள்

ராவணன் பபால் பத்து நாவுகளால்
பத்து ம ாழி பபசும் மும்பப நகரம்
மவண்புறாக்கபளத் தூது விட்டு
வானத்தில் எழுதுகிறது அப திபை.
நல்ல பவபளைாக
புறாக்களுக்குக் கடவுள் இல்பல.
காலட்சு ி பகாைிலின் புறாக்கள்
ஹாஜி அலி தர்காவின் புறாக்களின் மூக்குரசி
சுதந்திர ாகக் காதல் ம ாழி பபசுகின்றன.
வரம் பகட்படா
அல்லது மசார்க்கத்தில் இடம் பகட்படா
அளவற்ற தீனிபை வாரி இபறக்கிறது
மும்பப நகரம்.
தூரத்து கானகத்துப் புதர்கபள நிராகரித்து
ம ாட்பட ாடிகளில் இபரமைடுக்கின்றன
ைில் கழுத்து வண்ணம் பூசிை சாம்பல் புறாக்கள்
சாகும்பபாது காணா ல் பபாகும் புறாக்கள்
இறுதிைில்
துன்பிைல் நாடகம் ஒன்பற அரங்பகற்றுகின்றன.
— 19 ஆகஸ்ட்டு 2020