அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம

13 நாட்டு கருப்பு எழுத்தாளர்களின் கவிதை, கட்டுரை, நாடகம் – தமிழ் மொழிபெயர்ப்பு. சாகித்திய அகாடமி விருதினை மொழி பெயர்ப்புக்காக பெற்ற கவிஞர்இந்திரனின் மிக முக்கியமான நூல். 80களின் தமிழ் எழுத்துப் போக்கினை மாற்றியநூல்