அந்நிய நகரம்

தூக்கத்தில் நடக்கும் ஒருவனைப் ப ோல
அந்நிய நகரத்தில் நோன்.
இதுவனர ோர்த்திரோத விலங்கு ஒன்னைத்
தடவிக் ககோடுக்க முயல்வதுப ோல
நகரத்னத நோன் கநருங்குகிபைன்.
நகரம் தைது ரகசிய கோமிரோவில்
என்னைக் கண்கோணித்துக் ககோண்பட இருக்கிைது.
ஒவ்கவோரு சந்திப் ிலும் ிரிவு
ஒரு வினதப ோல பவர்விட்டுக் ககோண்டிருக்கிைது.
திரும் ிப் ப ோவதற்கோகபவ வந்திருக்கிபைன் என் னத
கதருபவோர சங்கீதங்கள் எைக்குத் கதரிவிக்கின்ைை.
பகட்டிரோத சத்தங்கள் ோர்த்திரோத வண்ணங்கள்
மரங்கள், கதருக்கள் , வ ீடுகள் , ைனவகள்
எதுவுபம எைக்குச் கசோந்தமில்னல.
என்னைச் சுற்ைிலும் நனகக்கத் கதரிந்த விலங்குகள்
நடமோடிக் ககோண்டிருக்கின்ைை.
அவர்கள் உண் து, உைங்குவது,
சூதோடுவது, கோதல் கசய்வது எல்லோபம
ஏபதோ ஓரு விபநோதச் கசயல் ப ோலத் கதரிகிைது.
யோருக்கு நோம் கசோந்தம் ? யோர் நம்னம பநசிக்கிைோர்கள்?
யோர் நம்னமப் புைக்கணிக்கணிக்கிைோர்கள்?
யோர் நம்னமக் ககோள்னையடிக்கக் கோத்திருக்கிைோர்கள்?
எல்லோம் புரிவதற்குள் விசோவின் கோலம்
முடிந்து விடுகிைது.
நோன் வோழும் இந்த பூமியும்கூட
ப ோவதற்கோகபவ வந்திருக்கும் ஒரு அந்நிய நகரம்
என் னத ஏன் எைக்கு யோருபம
ஞோ கப் டுத்தவில்னல.? — 24 ஆகஸ்டு 2020