அரூபம்

வார்த்தைகளின் ஹார்ம ானியப் பெட்டியின்
ஸ்வரக் கட்தைகளிளிருந்து எழுந்து
காற்றில் ிைந்து துயர ாய்ப் புரள்கிறது
எனது அரூெம்.
ரயில்மவ ெிளாட்ொரத்ைில்
யாருதைய கூந்ைலிலிருந்மைா நழுவி விழுந்து
ெலரது காலடிகள் ிைித்துச் சிதையும்
அநாதையான ஒரு ஒற்தற சிவப்பு மராஜாதவப் மொல்
அது ிரள்கிறது.
ெசித்ை வ ீைற்ற பைருமவார னிைன்
என் ம தசயில் எனக்காக ெரி ாறப்ெட்ை உணதவ
என் எைிரில் வந்ை ர்ந்து எடுத்துச் சாப்ெிடுவதுமொல்
என் தூரிதகத் ைீண்ைலில் எனக்பகன்று நான் உருவாக்கிய
ஓவியத்தைக் தகப்ெற்றி
அரூெ அர்த்ைங்கதள விதளவித்து அறுவதை பசய்கிறது.
அகராைிகள் புரட்டி மைர்ந்பைடுத்து
ொயும் என் குருைி நைியில் மைாய்த்பைடுத்து
என் மூச்சுக்காற்தற ஊைிச் பசய்ை என் ெிரைியில்
கண்ணுக்குப் புலப்ெைாை ைன் வார்த்தைகதள இட்டு நிரப்ெி
அர்த்ைஜாதைதய ாற்றுகிறது.
புயற்காற்றில் சிறகுகள் இழந்ை ெட்ைாம்பூச்சிதயப் மொல்
வ ீழ்ந்து கிைக்கிமறன் பூச்பசடியின் காலடியில்.
ொர்தவயிழந்ை என் நண்ெனிைம்
ஊத யர் ொதையில் உதரயாடித் மைாற்கிமறன்.
அரூெச் பசடியில் பூத்ை
ஒரு சின்னஞ்சிறு லமராடு காத்ைிருக்கிமறன்
எனது அன்தெ உங்களுக்குத் பைரிவிப்ெைற்காக.
— 1 , பசப்ைம்ெர் 2020