தூர தேசத்து நண்பர்கள

தேொடர்பறுந்து பபொன என் தூர பேசத்து
பிரம்மச்சொரி நண்பர்கள்
இப்பபொது என்ன தசய்து தகொண்டிருப்பொர்கள்?
அழிந்து பபொன டடபனொசரின் பொேச்சுவடு பபொல
எனது படழய டடரியில் கிடடத்ே அவர்களின்
தேொடலபபசி எண்கள் கடலந்து கிடந்ேன.
மிருகக்கொட்சிசொடலயின் மயக்கமூட்டப்பட்ட புலி
தகொஞ்சம் தகொஞ்சமொகத் தேளிவதுபபொல
நிடனவுக்கு வந்ேன என் படழய நிடனவுகள்.
குளிரில் குமுறிப் புலம்பும் கடபலொரத்து மதுவிடுேியில்
அவர்கள் இப்பபொது என்ன தசய்து தகொண்டிருப்பொர்கள்?
பனியில் உடறந்து பபொன கொல்வொயின்மீது
நீந்ே நீரின்றி வொத்துகள் நடப்பதுபபொல் என் நினவுகள்
நீந்ே முடியொமல் ேட்டுத் ேடுமொறி நடக்கின்றன.
அவர்களின் நொவின் விபநொே உச்சரிப்பில் என் தபயர்
கொற்றில் ேிறந்து டவத்ே புத்ேகம்பபொல் படபடக்கிறது.
பிளட்பொரம் கிடடக்கொமல்
ரயில் நிடலயத்துக்கு தவளிபய நிற்கும் ரயில்கடளப்
பபொல்
மின்னஞ்சல்கள் பகிரப்படொமல்
சூனிய தவளியில் சுழல்கின்றன.
இரவு உணவுக்கொக அவர்கள் இப்பபொது
என்ன சடமத்துக் தகொண்டிருப்பொர்கள்?
நொங்கள் ஒருநொள் சந்ேித்துக் தகொள்ளப் பபொகிபறொம்
என்கிற நம்பிக்டகயில்
அன்டபச் சுமந்து தகொண்டிருக்கிபறொம்.
அது உண்டமயொகத்ேொன் இருக்க பவண்டும்
ஆனொல் என்னொல் நம்ப முடியவில்ல
நொங்கள் சந்ேிக்கப்பபொகிபறொம் என்படே.
ஏதனனில் அவர்கள் இப்பபொது
தேொடர்பறுந்து பபொன தூர பேசத்து நண்பர்கள்.
— 30 ஆகஸ்டு 2020