தேவாலய நெருப்பு

வான்ககாவின் ஓவியத்தில் வான் க ாக்கி வளரும்
சைப்ரஸ் மரங்கசளப் க ால்
ககாழுந்து விட்கெரிகிறது கராத்தர்தாம் கதவாலயம்.
ஓக் மர ககாபுரம் க ருப் ில் எரிந்துச் ைரிசகயில்
அதில் கூடு கட்டிய ருந்துகள்
க ருப்புச் சுவாசலயில் வட்ெமிடுகின்றன வானில்.
க ருப் ில் கைத்த பூச்ைிகசளயும் எலிகசளயும்,
ைியாற உண் தற்காய்க் கூடுகின்றன அண்ெங்காக்சககள்.
புனித மனிதர்களின் ளிங்கு முகங்களும்
சுசம ெர்ந்த கைம்புச் ைிசலகளும்
புசக மண்ெலத்தினூொகவும் புன்னசகக்க மறந்திலர்.
என் உள்ளங்சக கராட்டித் துகள்களுக்காக
சகயில் வந்து அமர்ந்த ைிட்டுக் குருவிகள்
க ருப் ில் றந்து க ாயின
கதாசல தூர புதர்கசள க ாக்கி.
றசவகளுக்குத் கதரிவதில்சல
க ாத்தர்தாம் கதவாலயமும் ஒரு ாள்
தீப் ற்றி எரியும் என்று.
15 , ஏப்ரல் , 2019ல் ாரீஸ் கரின் க ாத்தர்தாம் கதவாலயம்
தீக்கிசரயானக ாது எழுதியது.