மகாபலிபுரத்து கடல்

கள்ளிப் பூக்களாய் மலர்ந்து
காலலயில் வாடி உதிரப் ப ாகும் இரவு.
கடலாடும் இருளர் ழங்குடி ாடகர்களின் குரல்.
முன் ாட்டும் ின் ாட்டுமாய் ஓங்கி ஒலிக்கிறது.
வவள்லளப் றலவயாய் வானில் சிறகடிக்கும் நிலவு
ஆரிப் ரித்து இலரயும் கடல்பமல்
வவள்ளிச் சிறகுகலள உதிர்த்த டி றக்கும்.
மாமல்லபுரத்துப் ாலறயில் வசதுக்கப் ட்ட
பதவர்களும், கின்னரர்களும், கிம்புருடர்களுமாய்
சிறகுகளின்றிபய றந்து வந்து வானில் கூடியுள்ளனர்.
குழலும், தவுலுமாய் இலசக்கருவிகள்
கடலின் காற்றில் அதிர்வுகலள விலதக்லகயில்
புற்றில் உலறயும் பகாதுலம நாகங்கள்
டவமடுத்து ஆடுகின்றன.
மல்லிலகப் பூச்சரமாய் வவள்லளப் ற்கலளக் காட்டிச்
மணலில் ஜதி ப ாட்டு ஆடும் கருப்புப் வ ண்களின்
உள்ளங்லககள் இருட்டில் தாமலரகளாய் மலர்கின்றன..
.
கடலில் ாய்ந்த ஈரத்பதாடு எழுந்து வந்து
குறி வசால்கிறார்கள் இருளர்களின் சாமியாடிகள்.
வகாலல வசய்யப் ட்டு கடலில் மீனாகிப் ப ான
வ ண்களின் ஆவிகபளாடு அவர்கள் ப சுகிறார்கள்.
ஆணும், வ ண்ணும் , அரவாணிகளுமாய் வட்டமாய்க்
கூடியாடும்
அவர்கள் கடலில் குடிவகாண்ட தங்களின் கன்னியம்மலன
அதட்டித் தங்கபளாடு வரும் டி கூப் ிடுகிறார்கள்.
இரவு முழுவதும் களியாடிய மகா லிபுரத்துக் கடல்
காலலயில் அவர்களின் விரல் ற்றி வமௌனமாய்ப்
ின் வசல்கிறது அவர்களின் குடிலசகள் பநாக்கி.
– 9 வசப்டம் ர் 2020