மனைவிக்கு ஒரு காதல் கவினத

ீ என் பிராணவாயு
நான் உனது கரியமில வாயு.
தந்ததயும் தாயுமற்ற இந்த பிரபஞ்சத்துக்குள்
இரு அநாததக் குழந்ததகளான நீயும் நானும்.
நான் மனிதன்.
நீ தாவரம் .
என் சுவாசத்தில் கிதைத்த கரியமிலவாயுதவ தவத்து
ஒளிச்சசர்க்தகயில் உணவு தயாரிக்கிறாய் நீ.
எனது எல்லாக் காதலிகதளயும்
குளியலதறக் கண்ணாடிதயப் சபால
பிரதிபலித்துக் ககாண்டு
நீ என்தனக் கட்டி அதணக்கிறாய்.
நீருக்கடியில் குளத்தில் இறங்கும் படிகளில்
ஒவ்கவான்றாகக் கால் தவத்துத் தைவி இறங்குவதுசபால்
ஆண்டுசதாறும் நீ எனக்குள் இறங்கியசபாது
நாம் பகிர்ந்து ககாள்ளாததவ
புனிதமான நமது அந்தரங்கங்கள் மட்டுசம.
ஏகதன்று கதரியாத
ஏசதாகவாரு கமலிதான காற்றில்
ததரசயாடு சதய்ந்தபடி சருகுகதளப் சபால்
நகர்ந்து வந்திருக்கிசறாம் நாம்.
நாதளக்குச் கசத்துப் சபாகப்சபாகிற ஒரு கமாழிதய
எழுத்துக் கூட்டி வாசிக்கிற கதைசி வாசகி நீதான்.
அபத்தமான இந்த முட்ைாள் பிரபஞ்சத்தில்
குழந்ததயாக தூக்கத்தில் புன்னதகத்தசபாது
கண்ை தூய்தமயான கனவு சபான்ற
அர்த்த உற்பத்திகதளத் கதாைர்ந்து கசய்சவாம்
வா என் அன்சப.
17 – ஆக்ஸ்ட் 2020