My books | என் புத்தகங்கள்

 

கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்

தோட்டத்து மேசையில் பறவைகள்

இந்திரன் காலம்

இந்திரன் தான் வாழ்ந்த காலத்தை இங்கே பதிவு செய்கிறார். அவர் நேரில் சந்தித்துப் பழகிய நக்சலைட் நாயகர் சாரூ மஜும்தார், ஓஷோ ரஜ்னீஷ், சினிமா மேதை மிருணாள்சென், இந்தோ – ஆங்கிலக்கவி நிசிம் எசிகில், புரட்சிக் கலைஞர் த. ஜெயகாந்தன், கி.ரா., எஸ்.பொ.மீரா என்று அபூர்வ மனிதர்கள் ரத்தமும் சதையுமாய் நம்மிடையே உலவத் தொடங்குகிறார்கள். சீனப் படையெடுப்பிலிருந்து, இந்தி எதிர்ப்பு வரை எமெர்ஜென்சி தொட்டு கீழ்வெண்மணி சோகம் வரை ஈழத்தமிழர் பிரச்சினை தொட்டு சுனாமி வரை சால்வடோர் டாலியின் பிரபஞ்சம் தொட்டு பத்தூர் நடராசர் பிரச்சினை வரை அவர் எதிர்கொண்ட விதம் பற்றி எழுதுகிறபோது இந்திரனின் காலம் உயிர்பெற்று எழுகிறது

To buy on Whatsapp

படைப்புகள்

கலை விமர்சனம்

  • Tantric Sculptor Dr.K.M.Gopal: an artist – a rebellion – a dare devil
  • சத்யஜித் ரே- சினிமாவும் கலையும் | : கட்டுரைகள்
  • 2010 – கலை – ஓவியம் , சிற்பம் பற்றிய கட்டுரைகள்
  • 2005 – நவீன ஓவியம்
  • 2001 – தேடலின் குரல்கள் : தமிழக தற்கால கலைவரலாறு
  • 1999 – TAKING HIS ART TO TRIBALS
  • 1996 – தற்கால கலை :அகமும் புறமும்
  • 1994 – MAN & MODERN MYTH
  • 1994 – தமிழ் அழகியல்
  • 1989 – ரே :சினிமாவும் கலையும்
  • 1987 – நவீன கலையின் புதிய எல்லைகள்t

கவிதை

  • 2018 – மேசை மேல் செத்த பூனை
  • 2016 – மிக அருகில் கடல்
  • 2003 – மின்துகள் பரப்பு
  • 2002 – SELECTED POEMS OF INDRAN
  • 1996 – ACRYLIC MOON
  • 1994 – சாம்பல் வார்த்தைகள்-நெடுங்கவிதை
  • 1991 – முப்பட்டை நகரம்
  • 1982 – அந்நியன்
  • 1982 – SYLLABLES OF SILENCE
  • 1972 – திருவடி மலர்கள்

மொழிபெயர்ப்பு

  • 2011 – பறவைகள் ஒருவேளை தூங்கிப் போயிருக்கலாம் (சாகித்திய அக்காதமி விருது)
  • 2003 – மஞ்சள் வயலில் வெறி பிடித்த தும்பிகள்-ஒரிய கவி
  • 2003 – கடவுளுக்கு முன்பிறந்தவர்கள்-ஆதிவாசிகவிதைகள்
  • 2002 – KAVITHAYANA – TRILINGUAL COLLECTION OF ORIYA POETRY
  • 1995 – பிணத்தை எரித்தே வெளிச்சம்- தலித் இலக்கியம்
  • 1994 – பசித்த தலை முறை- மூன்றாம் உலகஇலக்கியம்
  • 1986 – காற்றுக்குத் திசை இல்லை-இந்திய இலக்கியம்
  • 1982 – அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்-ஆப்பிரிக்க/ஆப்ரோ அமெரிக்க இலக்கியம்.
Uncategorized