பாறைகள்

பாண்டிச்சேரிக் கடச ாரப் பாறைகள்
எனக்குக் கற்றுக் ககாடுப்பகெல் ாம்
சும்மா இருக்கும் கற .
கடல் காற்றை அனுபவித்ெபடி
கவறுமசன கடற சவடிக்றகப் பார்த்துக் ககாண்டு
கரடு முரடாய்க் சகாணல் மாண ாய்க்
குவிந்து கிடக்கின்ைன.
பைந்து வந்து ென்சமல் ககாஞ்ே சேரம் ேிைகு மடித்து
மீண்டும் பைந்து சபாகும் காகங்கள் பற்ைி
எந்ெ விெத் ெீர்ப்புகளும் எழுொமல் வாழும் பாறைகறை
ோன் சேேிக்கிசைன்
என் உடம்றப ோன் சேேிப்பதுசபா .
ஒவ்கவாரு பாறையும் ஓர் அபூர்வச் ேிற்பம்.
கடச ாரசம கருத்ெ பாறைகைின் ேிற்பக் கூடம்.
ஒவ்கவாரு ோறையும்
ெனித் ெனி ஓவியமாய்த் ெீட்டுகின்ைன பாறைகள்.
கடந்ெ கா த்ெின் ேிழல் விழாெ ேிகழ்கா த்றெச்
சுவாேித்ெபடி
கொடரும் அவற்ைின் ெியானத்றெ
ோன் கற க்க விரும்புவெில்ற .
இன்னும் எத்ெறன ோள்
இந்ெக் கடச ாரத்ெில் இருப்சபாம்?
கனவு அல் து ேனவு — இவற்ைில் எெில் வாழ்வது?
சகட்டு முடிக்கப் கபைாெ சகள்விகள்.
எழுெி முற்றுப் கபைாெ வாக்கியங்கள்.
மீண்டும் மீண்டும் மனக் குறகக்குள் எெிகரா ிகள்
எழுப்பாமல்
க ப்படமில் ாெ தூய இருத்ெ ின் ோட்ேியாய் பாறைகள்.
ோடித் துடிப்பு, இழந்ெ காெல், ோப்பாட்டுச் ேங்கி ி,
ேல் வன் , ககட்டவன் , ேீெி, அேீெி
எறெப் பற்ைியும் கவற இன்ைி
ெங்கறைத் ொங்கசை வேியம் கேய்து ககாண்டு
முணுமுணுப்பின்ைி கடச ாரத்ெில் வாழ்கின்ைன பாறைகள்
ஞானிகறைப் சபால்.
— 10 ஆகஸ்டு 2020